
“டிரம்ப் தலையிடாவிட்டால் போர் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும்” - பாகிஸ்தான் பிரதமர்
டிரம்பின் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக பாகிஸ்தான் அவரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்ததாக ஷபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.
27 Sept 2025 7:53 AM IST
குஜராத் விமான விபத்து; இரங்கல் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர்
இதுவரை வெளியான தகவலின்படி, விமான விபத்தில் 204 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
12 Jun 2025 9:22 PM IST
'லட்சக்கணக்கான உயிர்களை பணயம் வைக்கக்கூடாது' - சிந்து நதிநீர் ஒப்பந்தம் குறித்து பாகிஸ்தான் பிரதமர்
இந்தியாவின் தன்னிச்சையான மற்றும் சட்ட விரோத முடிவு மிகவும் வருந்தத்தக்கது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
31 May 2025 5:38 AM IST
இந்திய பிரதமராக பதவியேற்ற மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் வாழ்த்து
இந்திய பிரதமராக பதவியேற்றுள்ள மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
10 Jun 2024 3:25 PM IST
அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளங்களை பயன்படுத்த தடை; பாகிஸ்தானில் அதிரடி
பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் உத்தரவின்கீழ், அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளங்களை பயன்படுத்துவதற்கான தடை அமலுக்கு வரும் என மந்திரி சபை பிரிவு தெரிவித்து உள்ளது.
31 March 2024 1:46 PM IST
பாகிஸ்தானின் 33வது பிரதமராக பதவியேற்கிறார் ஷெபாஸ் ஷெரீப்
2-வது முறையாக பாகிஸ்தான் பிரதமர் ஆகிறார் ஷெபாஸ் ஷெரீப்.
3 March 2024 11:33 AM IST
பிரான்ஸ்: குடையுடன் வந்த பெண் அதிகாரியை மழையில் நனைய விட்ட பாகிஸ்தான் பிரதமர்; நெட்டிசன்கள் விமர்சனம்
பாகிஸ்தான் பிரதமரை பாதுகாப்பாக அழைத்து செல்ல குடையுடன் வந்த பெண் அதிகாரியை மழையில் நனைய விட்டு அவர் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
26 Jun 2023 7:30 PM IST
பாகிஸ்தான் பிரதமரை வரவேற்க துருக்கி தலைவர்கள் மறுப்பு
நிலநடுக்கம் பாதிப்பு பகுதியை பார்வையிட தயாரான, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை வரவேற்க துருக்கி தலைவர்கள் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.
9 Feb 2023 10:32 AM IST
நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல்களை அரசு மிக விரைவில் நசுக்கும்: பாக். பிரதமர் பேச்சு
பாகிஸ்தானின் பக்துங்வா மாகாணத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அந்த நாட்டின் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கலந்து கொண்டு பேசினார்.
28 Dec 2022 3:39 AM IST
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு கொரோனா தொற்று உறுதி
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு (வயது 71) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்
15 Nov 2022 2:48 PM IST
"இதுதான் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம்" - பாகிஸ்தான் பிரதமரின் ட்வீட்டுக்கு இர்பான் பதான் பதிலடி
பாகிஸ்தான் பிரதமரின் பதிவிற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.
13 Nov 2022 2:54 AM IST
அரையிறுதியில் தோல்வி: இந்திய அணியை மறைமுகமாக கிண்டல் செய்த பாகிஸ்தான் பிரதமர்
படுதோல்வி அடைந்த இந்திய அணியை ஷெபாஸ் ஷெரீப் மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார்.
10 Nov 2022 7:28 PM IST




