
ஆபாச பட வழக்கை நான் ‘புலி’யாக எதிர்கொண்டேன்- ஸ்வேதா மேனன்
தேர்தல் நேரத்தில் திடீரென போடப்பட்ட வழக்கு ஸ்வேதா மேனன் உள்பட திரை உலகினர் மத்தியில் பெரிய பரபரப்பு ஏற்படுத்தியது.
11 Sept 2025 8:15 AM IST
பிரஜ்வல் ஆபாச வீடியோவை பரப்பிய வழக்குடன் தொடர்புடைய 2 பேர் கைது
கர்நாடகாவில் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்குடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 2 பேரை சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் கைது செய்து உள்ளனர்.
29 May 2024 3:00 PM IST
ஆபாச வீடியோ வழக்கு; 3 நாட்களில் நடவடிக்கை கோரி டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம்
சிறப்பு புலனாய்வு குழுவில் பெண் அதிகாரிகளும் சேர்க்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது என்று தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை தெரிவிக்கிறது.
10 May 2024 1:53 AM IST
ஆபாச வீடியோ வழக்கு உடுப்பி கல்லூரியில் போலீசார் தீவிர விசாரணை
உடுப்பி கல்லூரியில் நேற்று விடுமுறை நாளிலும் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த அதிகாரிகள், சில ஆதாரங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
31 July 2023 12:15 AM IST
மாணவி ஆபாச வீடியோ வழக்கு கல்லூரி நிர்வாகிக்கு ஜாமீன்-கோர்ட்டு உத்தரவு
உடுப்பி கல்லூரியில் மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்த வழக்கில் மாணவிகளை தொடர்ந்து கல்லூரி நிர்வாகிக்கு உடுப்பி கோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது.
30 July 2023 12:15 AM IST




