மனைவி மீது சுடு தண்ணீர் ஊற்றிய கணவர் தூக்குப்போட்டு தற்கொலை

மனைவி மீது சுடு தண்ணீர் ஊற்றிய கணவர் தூக்குப்போட்டு தற்கொலை

ஆறுமுகநேரி பகுதியில், கணவன் அடிக்கடி மது அருந்துவதால் குடும்பத்திற்கு தேவையான பணத்தை கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
27 July 2025 5:10 PM IST
சுடுதண்ணீர் வெளியேறும் பகுதியில் மணல் மூட்டைகளை போட்டு அடைத்ததால் பரபரப்பு

சுடுதண்ணீர் வெளியேறும் பகுதியில் மணல் மூட்டைகளை போட்டு அடைத்ததால் பரபரப்பு

வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து சுடுதண்ணீர் வெளியேறும் பகுதியில் படகில் சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள், அங்கு மணல் மூட்டைகளை போட்டு அடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
31 May 2022 2:08 PM IST