
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வரும்19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
வருகிற 25-ந் தேதி (வியாழக்கிழமை) தைப்பூசம் அன்று மாலை திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.
15 Jan 2024 9:23 AM IST
நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
கொடி பட்டம் பல்லக்கில் உட்பிரகாரத்தில் வீதி உலா எடுத்துவரப்பட்டு சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
16 Jan 2024 11:37 PM IST
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!
முக்கிய நிகழ்வாக வருகிற 24-ந் தேதி முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
19 Jan 2024 9:32 AM IST
நாளை தைப்பூச திருவிழா: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவியும் பக்தர்கள்
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.
24 Jan 2024 7:49 AM IST
தைப்பூச திருவிழா: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
25 Jan 2024 6:54 AM IST
ஈரோடு அருகே தைப்பூச திருவிழாவில் திடீரென கவிழ்ந்த தேர்.. அலறியடித்து ஓடிய பக்தர்கள்
வளைவில் திரும்பும் போது, சாலையோரம் இருந்த குழியில் தேரின் சக்கரங்கள் இறங்கியதால் நிலைத்தடுமாறி கவிழ்ந்தது.
25 Jan 2024 6:13 PM IST
திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா; ஏற்பாடுகள் தீவிரம்
திருச்செந்தூரில் தைப்பூச திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
31 Jan 2025 7:28 PM IST
அரோகரா கோஷம் முழங்க கொடியேற்றம்.. பழனி தைப்பூசத் திருவிழா தொடங்கியது
தைப்பூசத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் வருகிற 11-ம் தேதி நடைபெறுகிறது.
5 Feb 2025 12:35 PM IST
தைப்பூச திருவிழா: பழனியில் குவிந்துள்ள பக்தர்கள்
தைப்பூச திருவிழாவை ஒட்டி பழனி முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.
9 Feb 2025 10:46 AM IST
திருச்செந்தூர் கோவிலில் பாதயாத்திரை பக்தர்கள் விரைவில் சாமி தரிசனம் செய்ய தனிப்பாதை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
10 Feb 2025 5:40 AM IST
இன்று தைப்பூச திருவிழா: திருச்செந்தூரில் அலைகடலென குவியும் பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா இன்று நடக்கிறது.
11 Feb 2025 2:52 AM IST
தைப்பூச ஜோதி தரிசன விழா: சிறப்பு ரெயில்கள் இயக்கம்
இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
11 Feb 2025 5:32 AM IST