தூத்துக்குடி அருகே, அந்தோணியார்புரம்புனித அந்தோணியார்ஆலயத்தில் ரூ.1 கோடியில் புதிய கோபுரம்

தூத்துக்குடி அருகே, அந்தோணியார்புரம்புனித அந்தோணியார்ஆலயத்தில் ரூ.1 கோடியில் புதிய கோபுரம்

தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியாபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தில் ரூ.1 கோடி செலவில் புதிய கோபுரம் அமைக்கும் பணியை பிஷப் ஸ்டீபன் அந்தோணி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
20 Jan 2023 12:15 AM IST