எதிர்மறை சக்தியை விரட்டும் வெண் பூசணிக்காய்

எதிர்மறை சக்தியை விரட்டும் வெண் பூசணிக்காய்

வெண் பூசணிக்காயில், மிக அதிக அளவில் நோ்மறை பிராண சக்தி இருக்கிறது. வெண்பூசணியில் செய்யப்படும் உணவைத் தொடர்ந்து சாப்பிடுவதால், புத்திக்கூர்மையும், உடல் புத்துணர்வும், மன சமநிலையும் ஏற்படும் என்கிறார்கள்.
20 Jan 2023 9:03 AM