உளவுத்துறையில் வேலை

உளவுத்துறையில் வேலை

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் உளவுத்துறை அமைப்பில் செக்யூரிட்டி அசிஸ்டெண்ட், எக்ஸிகியூட்டிவ், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் உள்பட பல்வேறு பணி பிரிவுகளில் நாடு முழுவதும் 1,675 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
22 Jan 2023 8:31 PM IST