இன்கோவேக் அறிமுகம்; 3 வகையான நோய் எதிர்ப்பாற்றல் தரும்

இன்கோவேக் அறிமுகம்; 3 வகையான நோய் எதிர்ப்பாற்றல் தரும்

உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து என்ற பெருமை பெற்ற இன்கோவேக் நாட்டில் இன்று அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
26 Jan 2023 6:15 PM IST