
அமித்ஷாவுடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
பாஜக தொகுதி விருப்பப் பட்டியல் அமித்ஷாவிடம் வழங்கப்பட்டது.
14 Dec 2025 9:27 PM IST
பாஜகவின் தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நியமனம் - நயினார் நாகேந்திரன் வாழ்த்து
மக்கள் சேவையில் சிறந்து விளங்குபவர்களுக்கு பாஜகவில் என்றுமே சிவப்புக் கம்பள வரவேற்பு உண்டு என நயினார் தெரிவித்துள்ளார்.
14 Dec 2025 7:54 PM IST
அமித்ஷாவை இன்று சந்திக்கிறார் நயினார் நாகேந்திரன்
பாஜக தொகுதி விருப்பப் பட்டியல் அமித்ஷாவிடம் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
14 Dec 2025 4:20 PM IST
தேர்தல் ஆயத்தப் பணிகளுக்கு ஒன்றான 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி மாநாடு - நயினார் நாகேந்திரன்
2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் மிகவும் வீரியத்துடன் செயல்பட வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
14 Dec 2025 3:24 PM IST
சவுக்கு சங்கர் கைது: திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
ஊடகவியலாளரைத் தீவிரவாதியைப் போல கைது செய்யும் அளவிற்கு அப்படி என்ன அவசியம் நேர்ந்தது? என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
13 Dec 2025 7:22 PM IST
திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக வென்றதில் மகிழ்ச்சி - நயினார் நாகேந்திரன்
கேரள பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகருக்கும் நயினார் நாகேந்திரன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
13 Dec 2025 7:12 PM IST
நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜேபி நட்டா ஆகியோரை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.
13 Dec 2025 6:30 PM IST
தென்னை விவசாயிகளுக்குத் தோள் கொடுக்கும் பிரதமர் மோடி அரசு - நயினார் நாகேந்திரன்
பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக விவசாயிகள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
13 Dec 2025 2:01 PM IST
“உரிமைத் தொகை” எனும் உங்கள் உருட்டு இனி எடுபடாது - நயினார் நாகேந்திரன்
தமிழகத்தையே பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாக மாற்றிவிட்டு, விழா எடுக்க மனசாட்சி உறுத்தவில்லையா என நயினார் கேள்வி எழுப்பினார்.
12 Dec 2025 7:19 PM IST
அனைத்து உணவு பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை; சொன்னீங்களே செஞ்சீங்களா - நயினார் நாகேந்திரன்
திமுக அரசு விவசாயிகளுக்குக் கொடுத்த இன்னல்கள் எண்ணிலடங்காதவை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
12 Dec 2025 2:31 PM IST
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
அ.தி.மு.க. மாநில துணை தலைவர்கள் சக்கரவர்த்தி மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோரும் இந்த சந்திப்பின்போது உடன் இருந்தனர்.
11 Dec 2025 3:11 PM IST
நீர்நிலைகள் முறையாக பராமரிக்கப்படும்: சொன்னீங்களே செஞ்சீங்களா - நயினார் நாகேந்திரன்
தமிழகத்தின் நீர் மேலாண்மை நிர்கதியற்றுக் கிடப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
11 Dec 2025 2:33 PM IST




