மன அழுத்தத்தை குறைக்கும் மலர்

மன அழுத்தத்தை குறைக்கும் மலர்

‘பேஷன் பிளவர்’ செடியை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள், பீட்டா கார்போலின், ஹெர்மலா அகாலாய்ட்ஸ் போன்ற ரசாயனங்கள் இதில் இருப்பதாகவும், இவை மன அழுத்தத்துக்கு எதிரான மருந்துகள் எனவும் தெரிவித்துள்ளனர்.
29 Jan 2023 8:20 PM IST