தனுஷுடன் மோதும் செல்வராகவன்.. வெளியான பகாசூரன் அப்டேட்..

தனுஷுடன் மோதும் செல்வராகவன்.. வெளியான 'பகாசூரன்' அப்டேட்..

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பகாசூரன்’. இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
29 Jan 2023 10:15 PM IST