
கனடா பாடகரின் இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு.. போஸ்டர்களை அகற்றிய பாஜக: மும்பையில் பரபரப்பு
இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிரியான காலிஸ்தானிகளுக்கு இங்கு இடமில்லை என யுவ மோர்ச்சா தலைவர் தஜிந்தர் சங் திவானா கூறினார்.
16 Sept 2023 3:03 PM IST
கனடா கோவிலில் மீண்டும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கி நாசம்...!
இந்த ஆண்டில் 4-வது முறையாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் கனடா கோவிலை தாக்கி நாசமாக்கி உள்ளனர்.
13 Aug 2023 3:05 PM IST
அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதலை கண்டித்து இந்திய வம்சாவளியினர் அமைதி பேரணி
இந்திய துணை தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதலை கண்டித்து சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணை தூதரகம் முன்பு நூற்றுக்கணக்கான இந்திய வம்சாவளியினர் அமைதி பேரணி நடத்தினர்.
15 July 2023 11:02 PM IST
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள இந்து கோவில் மீது மீண்டும் தாக்குதல்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள இந்து கோவில் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
6 May 2023 4:25 PM IST
அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் மிரட்டப்பட்ட இந்திய தூதருக்கு சீக்கிய ஹீரோ விருது
அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் மிரட்டப்பட்ட இந்திய தூதர் தரன்ஜீத் சிங்குக்கு சீக்கிய ஹீரோ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
11 April 2023 7:19 PM IST
அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகம் மீதும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
20 March 2023 8:55 PM IST
ஆஸ்திரேலியாவில் தேசியக் கொடி ஏந்திய இந்தியர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் - 5 பேர் காயம்
ஆஸ்திரேலியாவில் தேசியக் கொடி ஏந்திய இந்தியர்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கியதில் 5 பேர் காயமடைந்தனர்.
30 Jan 2023 5:37 AM IST




