கொந்தளிக்கும் கடல்: ராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

கொந்தளிக்கும் கடல்: ராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நாட்டுப் படகு, விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
27 Sept 2025 11:05 AM IST
குமரி லெமூர் பீச் பகுதியில் கடல் சீற்றம்:  2-வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

குமரி லெமூர் பீச் பகுதியில் கடல் சீற்றம்: 2-வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

லெமூர் கடற்கரையில் அமர்ந்து இயற்கை அழகை ரசிப்பது சுற்றுலா பயணிகளுக்கு விருந்து படைக்கும்.
5 Aug 2025 10:57 AM IST
கடல்சீற்றம்: நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிக நிறுத்தம்

கடல்சீற்றம்: நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிக நிறுத்தம்

கடல் சீற்றம் காரணமாக இன்று முதல் 17-ந் தேதி வரை நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
14 Jun 2025 1:21 PM IST
திருச்செந்தூரில் கடல் சீற்றம் - கடலில் நீராடிய 2 பக்தர்களுக்கு காயம்

திருச்செந்தூரில் கடல் சீற்றம் - கடலில் நீராடிய 2 பக்தர்களுக்கு காயம்

திருச்செந்தூரில் கடலில் நீராடிய 2 பக்தர்களுக்கு காலில் காயம் ஏற்பட்டது.
21 Nov 2024 9:01 PM IST
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு கடல் சீற்றத்துக்கான எச்சரிக்கை

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு கடல் சீற்றத்துக்கான எச்சரிக்கை

கடல் அலை 2.3 மீட்டர் முதல் 2.6 மீட்டர் வரை எழும்பக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10 Jun 2024 2:38 PM IST
தமிழகத்தில் கடல் சீற்றத்துக்கான எச்சரிக்கை நீட்டிப்பு

தமிழகத்தில் கடல் சீற்றத்துக்கான எச்சரிக்கை நீட்டிப்பு

திருச்செந்தூரில் கடல் சீற்றம் காரணமாக பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
5 May 2024 5:26 PM IST
குமரியில் 2வது நாளாக கடல் சீற்றம்: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி

குமரியில் 2வது நாளாக கடல் சீற்றம்: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி

கடல் சீற்றத்தால் அச்சமடைந்த கடற்கரையோர பகுதி மக்கள், பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
1 April 2024 11:13 AM IST
சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி செல்ல தடை: வெறிச்சோடிய சாலைகள்

சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி செல்ல தடை: வெறிச்சோடிய சாலைகள்

உள்ளூர் மீனவர்கள் மட்டும் தனுஷ்கோடிக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
1 April 2024 8:02 AM IST
புயல் எதிரொலி: சென்னை காசிமேடு, எண்ணூர் கடற்கரைப் பகுதியில் கடல் சீற்றம்

புயல் எதிரொலி: சென்னை காசிமேடு, எண்ணூர் கடற்கரைப் பகுதியில் கடல் சீற்றம்

புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் இன்று மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
3 Dec 2023 8:32 AM IST
கடல் சீற்றத்தால் 5 ஆயிரம் படகுகள் நிறுத்தம்

கடல் சீற்றத்தால் 5 ஆயிரம் படகுகள் நிறுத்தம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த காற்று, கடல் சீற்றம் காரணமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன.
30 Sept 2023 12:15 AM IST
எம்.ஆர்.சத்திரம் கடல் பகுதியில் சீற்றம்

எம்.ஆர்.சத்திரம் கடல் பகுதியில் சீற்றம்

தனுஷ்கோடி அருகே எம்.ஆர்.சத்திரம் பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் வேடிக்கை பார்க்கின்றனர்.
29 Sept 2023 12:15 AM IST
கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள்  மீன்பிடிக்க செல்லவில்லை

கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
7 Sept 2023 10:54 AM IST