
அசோக் செல்வன் நடித்த ‘18 மைல்ஸ்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு
சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் அசோக் செல்வன் ‘18 மைல்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
23 Aug 2025 4:04 PM IST
அசோக் செல்வனின் புதிய படம்.. பூஜையுடன் தொடங்கியது
நடிகர் அசோக் செல்வனின் புதிய படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றுள்ளது.
20 Aug 2025 11:20 AM IST
அசோக் செல்வனுக்கு ஜோடியாகும் நடிகை கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் அசோக் செல்வனுக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
1 March 2025 8:28 PM IST
'ப்ளூ ஸ்டார்' படத்தின் வெற்றியை கொண்டாடிய பா.ரஞ்சித்
படத்தில் கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
30 Jan 2024 7:03 AM IST
அசோக்செல்வன், சாந்தனு படப்பிடிப்பு நிறைவு.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு
அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.
2 Feb 2023 10:30 PM IST




