
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் கருப்பட்டி விற்பனைக்கு அனுமதி
எரியோடு, கோவிலூர் சுற்றுவட்டார கிராமங்களில் கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது.
30 April 2025 1:21 PM IST
சீசன் முடிந்தும் பனைமரத்தில் இருந்து மண் கலயத்தை இறக்காத தொழிலாளர்கள்
சாயல்குடி அருகே கருப்பட்டிக்கு போதிய விலை இல்லாததால் பனை தொழிலாளர்கள் பனை மரத்தில் ஏற்கனவே கட்டிய கலயத்தை இறக்காமல் விட்டுள்ளனர்.
16 Sept 2023 12:15 AM IST
பாரம்பரியத்தை பறைசாற்றும் பனைமரத் தொழில்
பனை மரத்தில் இருந்து மருத்துவ குணம் மிகுந்த நுங்கு, தவுன், கிழங்கு, பதனீர், கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனம்பழம், குருத்து உள்ளிட்ட உணவுப்பொருட்கள் கிடைக்கின்றன.
22 Jan 2023 3:39 PM IST
கருப்பட்டி விலை குறைந்ததால் தொழிலாளர்கள் ஏமாற்றம்
சாயல்குடி அருகே பல கிராமங்களில் பனைமர தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் கருப்பட்டியின் விலை குறைந்து உள்ளதால் தொழிலாளர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
20 July 2022 7:09 PM IST
சாயல்குடி பகுதியில் 'கமகம'க்கும் கருப்பட்டி தயாரிப்பு
சாயல்குடி பகுதிகளில் கருப்பட்டி தயாரிப்பு மும்முரமாக நடப்பதால் அப்பகுதி கருப்பட்டி வாசத்தில் கமகமக்கிறது. ஆனால், கிலோ ரூ.150-க்கு மட்டுமே வியாபாரிகள் வாங்குவதால் பனைதொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
1 Jun 2022 11:26 PM IST




