
"விடுதலை" படத்துக்கு முன் சினிமா மாணவன், இப்போது மார்க்சிஸ்ட் மாணவன் - வெற்றிமாறன்
இயக்குனர் வெற்றிமாறன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
5 April 2025 6:51 PM IST
"விடுதலை" படத்திலிருந்து நீக்கப்பட்ட 12 நிமிட காட்சி வெளியானது
வெற்றி மாறன் இயக்கிய ‘விடுதலை’ திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.
18 March 2025 8:30 PM IST
"விடுதலை" படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி வெளியீடு
வெற்றி மாறன் இயக்கிய “விடுதலை” திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.
13 March 2025 2:48 PM IST
'விடுதலை 2' படத்தின் முதல் பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு
'விடுதலை 2' படம் டிசம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
14 Nov 2024 6:18 PM IST
'மாஸ்க்' படம் குறித்து அப்டேட் கொடுத்த நடிகர் கவின்
கவின் நடிக்கும் 'மாஸ்க்' படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்து வருகிறார்.
22 Oct 2024 4:27 PM IST
'லப்பர் பந்து' படத்தை பாராட்டிய இயக்குனர் வெற்றிமாறன்
நானுமே படத்தில் வரும் ஒரு கேரக்டர் போல உணர்ந்தேன் என்று 'லப்பர் பந்து' படத்தை இயக்குனர் வெற்றிமாறன் பாராட்டியுள்ளார்.
21 Sept 2024 9:44 PM IST
'கொட்டுக்காளி' பட இயக்குனர் வினோத்ராஜ் செய்திருப்பது சாதாரண விஷயமல்ல - இயக்குனர் வெற்றிமாறன்
'கொட்டுக்காளி' படம் சாதியத்துக்கு எதிரான படமாகவும், வணிக சினிமா பார்க்கக்கூடிய பார்வையாளர்களுக்கு நெருக்கமாகவும் உள்ளது. இதைச் சாதித்த இயக்குனர் வினோத்துக்கு இயக்குனர் வெற்றிமாறன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
13 Aug 2024 6:54 PM IST
வெற்றிமாறனின் 'விடுதலை 2' பர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள விடுதலை 2-ம் பாகத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
16 July 2024 3:10 PM IST
'அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை ஆதரிக்கிறேன்' - இயக்குனர் வெற்றிமாறன்
இந்தியா என்ற பெயரே போதுமானதாகவும், சரியானதாகவும் உள்ளது என்று இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
7 Sept 2023 9:13 AM IST
நடிகர்களை தலைவர் என்று கூறுவது வருத்தமளிக்கிறது - இயக்குனர் வெற்றிமாறன்
திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் தற்போது ‘விடுதலை’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
5 Feb 2023 11:06 PM IST
'சாதிச் சான்றிதழ் வேண்டாம் என்று சொல்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்' - இயக்குனர் வெற்றிமாறன்
சாதிச் சான்றிதழ் தேவையில்லை என நினைப்பவர்கள் சாதியற்றவர்கள் என போட்டுக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று வெற்றிமாறன் கூறினார்.
4 Feb 2023 10:55 PM IST