
தீபக் சாஹரை பேட்டால் அடிக்க பாய்ந்த தோனி - வைரலாகும் வீடியோ
இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
20 April 2025 11:40 AM IST
சீண்டிய தீபக் சாஹர்.... பதிலடி கொடுத்த தோனி - வைரலாகும் வீடியோ
சென்னையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி சி.எஸ்.கே அபார வெற்றி பெற்றது.
24 March 2025 5:11 PM IST
சி.எஸ்.கே. அணியில் தீபக் சாஹருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர்...காரணம் என்ன..?
கொல்கத்தாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் தீபக் சாஹர் அணியில் இடம்பெறவில்லை.
8 April 2024 8:02 PM IST
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நிச்சயம் இடம் பிடிப்பேன் - வேகப்பந்து வீச்சாளர்
கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய தீபக் சாஹர் தனது தந்தையின் உடல்நிலை காரணமாக அந்த தொடரின் பாதியிலேயே வெளியேறினார்.
29 Jan 2024 6:10 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்: தீபக் சாஹர் இந்திய அணியில் சேர்ப்பு
ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
28 Nov 2023 9:35 PM IST
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாட தயார்... காயத்தில் இருந்து மீண்ட தீபக் சாஹர் பேட்டி
ராஜஸ்தானைச் சேர்ந்த 30 வயதான தீபக் சாஹர் இந்திய அணிக்காக 13 ஒரு நாள் மற்றும் 24 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
22 Feb 2023 1:47 AM IST
டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து தீபக் சாஹர் விலகல்..! மாற்று வீரர் தேர்வு...
டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் ரிசர்வ் வீரராக இடம் பெற்ற தீபக் சாஹர் தற்போது தொடரிலிருந்து விலகியுள்ளார்
12 Oct 2022 2:39 PM IST
தென் ஆப்பிரிக்க வீரருக்கு மன்கட் ரன் அவுட் எச்சரிக்கை விடுத்த தீபக் சாஹர்- வைரல் வீடியோ
ரன் அவுட் செய்வதற்கு முன் எச்சரிக்கை கொடுத்த தீபக்கின் செயலை கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இணையத்தில் பாராட்டி வருகின்றனர்.
4 Oct 2022 9:38 PM IST
காதலியை கரம் பிடித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர்..!!
தீபக் சாஹர்-ஜெயா பரத்வாஜ் திருமணம் ஆக்ராவில் பிரமாண்டமான முறையில் நேற்று நடந்தது.
2 Jun 2022 9:38 AM IST




