
தமிழக தேர்வர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம்: சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்
நெல்லை கோவை, வேலூர் மற்றும் புதுச்சேரியில் அறிவிக்கப்பட்ட தேர்வு மையங்கள் இறுதிப்பட்டியலில் இல்லை என்று சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
27 July 2025 3:33 PM IST
குறைந்த ரெயில் கட்டண உயர்வு என்பது வெறும் கண் துடைப்பு: சு.வெங்கடேசன் எம்.பி.
குறைந்த ரெயில் கட்டண உயர்வு என்பது வெறும் கண் துடைப்பு என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
2 July 2025 1:54 PM IST
நீங்க லாபமடைய தொழிலாளர்களின் மனைவியை கொச்சைப்படுத்துவீங்களா? சு.வெங்கடேசன் கேள்வி
லாபவெறியை முறித்து உங்களையும் மனித சுபாவத்திற்கு கொண்டு வரத்தான் உழைப்பாளிகளின் உரிமையை இந்த உலகம் போற்றி பாதுகாக்கிறது என்று சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
10 Jan 2025 3:10 PM IST
சு.வெங்கடேசன் எம்.பி. மருத்துவமனையில் அனுமதி
சு.வெங்கடேசன் எம்.பி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
5 Jan 2025 9:14 AM IST
டங்க்ஸ்டன் சுரங்க ஏலம்: மத்திய மந்திரிக்கு சு.வெங்கடேசன் கடிதம்
டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யக்கோரி மத்திய மந்திரி கிஷன் ரெட்டிக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
22 Nov 2024 4:17 AM IST
'ராமபிரானின் அனைத்து திருத்தலங்களிலும் பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது' - சு.வெங்கடேசன்
ராமபிரானின் அனைத்து திருத்தலங்களிலும் பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது என சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
14 July 2024 7:13 PM IST
மதுரை எய்ம்ஸ் விவகாரம்: உங்கள் அரசியலுக்கு தமிழ்நாடு தகுந்த பதில் அளிக்கும் - சு.வெங்கடேசன் எம்பி
நிதி ஒதுக்கீடு செய்வதில் வஞ்சிக்கும் உங்கள் அரசியலுக்கு தமிழ்நாடு தகுந்த பதில் அளிக்கும் என்று சு.வெங்கடேசன் எம்பி கூறியுள்ளார்.
11 Feb 2023 12:34 AM IST




