அய்யா வைகுண்டர் அவதார தினம்: நெல்லை மாவட்டத்திற்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை

அய்யா வைகுண்டர் அவதார தினம்: நெல்லை மாவட்டத்திற்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை

அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு வருகிற மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
16 Feb 2023 6:39 PM IST