பார்வையாளர்களை ஈர்க்கும் பகாசூரன் பட பாடல்

பார்வையாளர்களை ஈர்க்கும் 'பகாசூரன்' பட பாடல்

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பகாசூரன்’. இப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
16 Feb 2023 10:16 PM IST