புலியை சமைத்து ஊரே பங்கு போட்டு சாப்பிட்ட கொடூரம் - அதிர்ந்து போன வனத்துறை

புலியை சமைத்து ஊரே பங்கு போட்டு சாப்பிட்ட கொடூரம் - அதிர்ந்து போன வனத்துறை

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்து இறந்த புலியை சமைத்து சாப்பிட்டவர்களை கைது செய்ய வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
20 Feb 2023 9:51 PM IST