ரவுடியை ஏவி விட்டுஎன்னை கொலை செய்ய முதல்-மந்திரி ஷிண்டே மகன் சதி- சஞ்சய் ராவத் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு

ரவுடியை ஏவி விட்டுஎன்னை கொலை செய்ய முதல்-மந்திரி ஷிண்டே மகன் சதி- சஞ்சய் ராவத் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மகன் தன்னை கொலை செய்ய சதி செய்கிறார் என சஞ்சய் ராவத் எம்.பி. பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.
22 Feb 2023 12:15 AM IST