இ.பி.எப். தொடர்பான குறைதீர்க்கும் கூட்டம்

இ.பி.எப். தொடர்பான குறைதீர்க்கும் கூட்டம்

நாகையில் இ.பி.எப். தொடர்பான குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ந்தேதி நடக்கிறது என திருச்சி மண்டல முதன்மை ஆணையர் முருகவேல் தகவல் தெரிவித்துள்ளார்.
22 Feb 2023 12:15 AM IST