Actress Radhika admitted to hospital with dengue

நடிகை ராதிகாவுக்கு டெங்கு - மருத்துவமனையில் அனுமதி

இன்னும் 5 நாட்கள் நடிகை ராதிகா வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
30 July 2025 7:19 PM IST
குழந்தைகளை தாக்கும் `தக்காளி காய்ச்சல் டாக்டர்கள் எச்சரிக்கை

குழந்தைகளை தாக்கும் `தக்காளி காய்ச்சல்' டாக்டர்கள் எச்சரிக்கை

குழந்தைகளின் கை, கால், முகம் ஆகியவற்றை சுத்தமாக வைத்திருப்பதை பெற்றோர் உறுதிப்படுத்த வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
6 April 2025 9:04 AM IST
தமிழகத்தில் வேகமாக பரவும் ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல்: நடவடிக்கை தேவை - எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் வேகமாக பரவும் 'ஸ்க்ரப் டைபஸ்' காய்ச்சல்: நடவடிக்கை தேவை - எடப்பாடி பழனிசாமி

தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
23 Jan 2025 6:47 PM IST
குஜராத்தில் மர்மக்காய்ச்சலுக்கு 12 பேர் பலி

குஜராத்தில் மர்மக்காய்ச்சலுக்கு 12 பேர் பலி

சளி, இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்றவை இந்த காய்ச்சலின் அறிகுறிகளாக உள்ளது.
8 Sept 2024 5:03 PM IST
மூன்றரை மாத பெண் சிசு சாவில் மர்மம்..? பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை

மூன்றரை மாத பெண் சிசு சாவில் மர்மம்..? பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை

காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த குழந்தையை அடக்கம் செய்த பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 Feb 2024 7:11 AM IST
காய்ச்சலுக்கு மந்திரம் போடுவதாக அழைத்து சென்று கொலை - ராணிப்பேட்டை அருகே அதிர்ச்சி சம்பவம்

காய்ச்சலுக்கு மந்திரம் போடுவதாக அழைத்து சென்று கொலை - ராணிப்பேட்டை அருகே அதிர்ச்சி சம்பவம்

ராணிப்பேட்டை அருகே தொழில் போட்டியால் ஒருவரை அடித்துக் கொலை செய்த சம்பவத்தில் சகோதரர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
9 Feb 2024 10:39 PM IST
காய்ச்சலுக்கு எட்டாம் வகுப்பு மாணவி உயிரிழப்பு - மக்கள் அச்சம்

காய்ச்சலுக்கு எட்டாம் வகுப்பு மாணவி உயிரிழப்பு - மக்கள் அச்சம்

காரைக்குடியில் காய்ச்சலுக்கு எட்டாம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
7 Nov 2023 6:10 AM IST
ஆரணி நகராட்சியில் வார்டு, வார்டாக காய்ச்சல் சிறப்பு முகாம்

ஆரணி நகராட்சியில் வார்டு, வார்டாக காய்ச்சல் சிறப்பு முகாம்

ஆரணி நகராட்சியில் வார்டு, வார்டாக காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
21 Oct 2023 6:46 PM IST
திருச்சியில் டெங்கு காய்ச்சலுக்கு 14 பேர் பாதிப்பு

திருச்சியில் டெங்கு காய்ச்சலுக்கு 14 பேர் பாதிப்பு

திருச்சியில் டெங்கு காய்ச்சலுக்கு 14 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
12 Oct 2023 1:21 AM IST
ஒரே நாளில் 36 பேருக்கு காய்ச்சல்

ஒரே நாளில் 36 பேருக்கு காய்ச்சல்

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 36 போ் ஒரே நாளில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
7 Oct 2023 12:42 AM IST
டெங்கு காய்ச்சலுக்கு சிறுவர்கள் உள்பட 10 பேர் சிகிச்சை

டெங்கு காய்ச்சலுக்கு சிறுவர்கள் உள்பட 10 பேர் சிகிச்சை

டெங்கு காய்ச்சலுக்கு சிறுவர்கள் உள்பட 10 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
6 Oct 2023 12:38 AM IST
காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்

காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்

தஞ்சை மாநகராட்சி 36-வது வார்டில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாமை மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்
4 Oct 2023 2:33 AM IST