உணவு பொருள் விற்பனை நிறுவனங்கள்உணவு பாதுகாப்புதுறை புகார் எண்ணை காட்சிபடுத்த வேண்டும்:கலெக்டர்

உணவு பொருள் விற்பனை நிறுவனங்கள்உணவு பாதுகாப்புதுறை புகார் எண்ணை காட்சிபடுத்த வேண்டும்:கலெக்டர்

தூத்துக்குடி மாவட்டத்தில் உணவு பொருள் விற்பனை நிறுவனங்கள் உணவு பாதுகாப்புதுறை புகார் எண்ணை காட்சிபடுத்த வேண்டும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
2 March 2023 12:15 AM IST