
கைலாசா நாடு எங்கே உள்ளது? 21-ம் தேதி அறிவிக்க போவதாக நித்தியானந்தா தகவல்
கைலாசா நாட்டுக்கென தனி பாஸ்போர்ட், ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவற்றை நித்தியானந்தா அறிவித்தார்.
4 July 2024 5:18 PM IST
உலகின் கேம் சேஞ்ஜராக சுவாமி நித்யானந்தா இருக்கிறார் ரஞ்சிதா சொல்கிறார்...!
உலகத்தின் 'கேம்சேஞ்சர்' நித்யானந்தா; நான் யார் என்கிற கேள்வி உங்களுக்குள் எழுந்தால், நீங்கள் வரவேண்டிய இடம் கைலாசா என ரஞ்சிதா கூறி உள்ளார்.
28 July 2023 3:24 PM IST
கைலாசா பிரதிநிதி: யார் இந்த விஜயப்பிரியா நித்யானந்தா ஆச்சரியப்படும் தகவல்கள்...!
ஒருபக்கம் தன்னை கைலாசத்தில் வசிப்பவராக காட்டிக் கொள்ளும் விஜயப்ரியா, ரூத்ராட்சம், சேலை என மினுப்பாக இருக்கிறார்.
6 March 2023 10:50 AM IST
கைவிடப்பட்ட கைலாசா கோரிக்கை ! விஜயபிரியா பேச்சை புறக்கணித்த ஐ.நா!
கைலாசா பிரதிநிதிகள் பேசிய பேச்சை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என ஐ.நா. சபை கருத்து தெரிவித்துள்ளது.
3 March 2023 5:51 PM IST
நித்யானந்தா தனது தாய்நாட்டில் இந்து எதிர்ப்பு அமைப்புகளால் துன்புறுத்தப்படுகிறார் -கைலாசா பிரதிநிதி விஜயபிரியா
நித்யானந்தா தனது தாய்நாட்டில் இந்து எதிர்ப்பு அமைப்புகளால் துன்புறுத்தப்படுகிறார் என கைலாசா பிரதிநிதி விஜயபிரியா நித்யானந்தா கூறி உள்ளார்.
3 March 2023 11:36 AM IST
கைலாசா நாட்டுக்கு அங்கீகாரமா? ஐ.நா.சபை விளக்கம்
ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் என யார் வேண்டுமானாலும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. அதில்தான் நித்யானந்தா தரப்பினர் பங்கேற்று உள்ளனர் என்று ஐ.நா. மனித உரிமைகள் பிரிவு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
3 March 2023 12:54 AM IST




