திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோவிலில் தங்க கருட சேவை

திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோவிலில் தங்க கருட சேவை

மாசி மக பெருவிழாவையொட்டி சவுரிராஜப்பெருமாள் கோவிலில் தங்க கருட சேவை நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
4 March 2023 12:15 AM IST