
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
23 Feb 2024 2:26 AM IST
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா.. தமிழகத்தில் இருந்து 4 ஆயிரம் பேர் பங்கேற்க அனுமதி
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா அடுத்த மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
24 Jan 2024 1:00 PM IST
மீன்பிடி தொழிலில் சிறந்து விளங்க கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
மீன்பிடி ெதாழிலில் சிறந்து விளங்க கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இருநாட்டு மக்களும் கலந்துகொண்டனர். கச்சத்தீவு ஆலய விழா நிறைவு ெபற்றதை தொடர்ந்து அங்கு சென்றிருந்த ராமேசுவரம் மக்கள் படகுகளில் ஊர் திரும்பினர்.
5 March 2023 3:21 AM IST




