
ஹோலியின்போது மாமனார் முகத்தில் வண்ணம் பூசியதால் திட்டிய மாமியார்; மருமகள் தற்கொலை
மாமனார் முகத்தில் வண்ணம் பூசியதற்காக மாமியார் திட்டியதால் மருமகள் தற்கொலை செய்து கொண்டார்.
17 March 2025 7:48 PM IST
ஹோலி கொண்டாட்டத்தின்போது மதுபோதையில் மோதல் - 3 பேர் உயிரிழப்பு
பெங்களூருவில் ஹோலி கொண்டாட்டத்தின்போது மதுபோதையில் ஏற்பட்ட மோதலில் 3 பேர் உயிரிழந்தனர்.
16 March 2025 11:57 AM IST
ஹோலி கொண்டாட்டம்: பாட்டு சத்தத்தை குறைக்க சொன்னதால் தகராறு - ஒருவர் அடித்துக் கொலை
ஹோலி கொண்டாட்டத்தின்போது பாட்டு சத்தத்தைக் குறைக்க சொன்னதால் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
16 March 2025 8:37 AM IST
ஹோலி கொண்டாட்டத்தில் சோகம்; 4 சிறுவர்கள் உள்பட 7 பேர் நீரில் மூழ்கி பலி
மராட்டியத்தின் புனே மற்றும் தானே நகரங்களில் ஹோலி கொண்டாட்டத்தின்போது, நீரில் மூழ்கி 4 சிறுவர்கள் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர்.
15 March 2025 12:37 PM IST
சென்னையில் ஹோலி பண்டிகை கோலாகலம்
சென்னையில் வசித்து வரும் வடமாநிலத்தவர் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
14 March 2025 3:58 PM IST
ஹோலி பண்டிகை: ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து
ஹோலி பண்டிகையை ஒட்டி இளைஞர்கள், இளம்பெண்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடியை தூவி நடனமாடி மகிழ்ந்தனர்.
14 March 2025 9:27 AM IST
நாளை ஹோலி பண்டிகை: தேர்வு எழுத முடியாத 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு
நாளை ஹோலி பண்டிகையால் தேர்வு எழுத முடியாத 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
14 March 2025 7:56 AM IST
ஹோலிகா தகனம்.. வண்ணங்களின் திருவிழா களைகட்டியது
பெரும்பாலான இடங்களில் இன்றே வண்ணங்களை பூசி ஹோலி கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டனர்.
13 March 2025 8:22 PM IST
ஹோலி பண்டிகை பேரணி: 10 மசூதிகளை தார்பாய் போட்டு மூட உத்தர பிரதேச அரசு முடிவு
ஹோலி பண்டிகை பேரணியின்போது 10 மசூதிகளை தார்பாய் போட்டு மூட உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
12 March 2025 9:17 PM IST
வண்ணங்களின் திருவிழா ஹோலி
பிரகலாதனை கொல்லும் முயற்சியில் ஹோலிகா நெருப்பில் எரிந்து மாண்டுபோனதை குறிக்கும் வகையில் ஹோலிகா தகனம் என்ற நிகழ்வு நடைபெறுகிறது.
12 March 2025 7:03 PM IST
ஹோலி பண்டிகை: பெங்களூரு-விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்
ஹோலி பண்டிகையையொட்டி பெங்களூரு-விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
12 March 2025 1:21 PM IST
ஹோலி பண்டிகை: நாடாளுமன்றத்திற்கு நாளை விடுமுறை
நாளை விடுமுறை அறிவிப்பை ஈடுகட்ட மார்ச் 29ம் தேதி அவையை நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
12 March 2025 10:01 AM IST




