உக்ரைன்-ரஷியா போரை என்னால் மட்டும் தான் நிறுத்த முடியும் - டிரம்ப் அதிரடி பேச்சு

"உக்ரைன்-ரஷியா போரை என்னால் மட்டும் தான் நிறுத்த முடியும்" - டிரம்ப் அதிரடி பேச்சு

நான் அதிபராக இருந்திருந்தால் ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டிருக்காது என அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
5 March 2023 1:23 PM IST