மதுரை-திருமங்கலம் இரட்டை அகலப்பாதை பணி:  தென் மாவட்ட ரெயில்கள் இன்று முதல் மதுரை வழியாக இயக்கம்

மதுரை-திருமங்கலம் இரட்டை அகலப்பாதை பணி: தென் மாவட்ட ரெயில்கள் இன்று முதல் மதுரை வழியாக இயக்கம்

மதுரை-திருமங்கலம் இடையேயான இரட்டை அகலப்பாதை தண்டவாள இணைப்பு பணிகள் முடிந்ததை தொடர்ந்து இன்று முதல் தென்மாவட்ட ரெயில்கள் வழக்கம் போல மதுரை ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படுகின்றன.
7 March 2023 1:46 AM IST