
பழங்கால ஐம்பொன் விஷ்ணு சிலையை இலங்கைக்கு கடத்த முயற்சி: 2 பேர் கைது
தூத்துக்குடியில் ஐம்பொன் சிலை கடத்த முயன்றவர்களிடம் விசாரித்தபோது சிலைகள் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரியவந்தது.
3 Aug 2025 7:04 AM IST
நெல்லை: இலங்கைக்கு கடல் வழியாக பீடி இலைகள் கடத்தல் முயற்சி- 5 பேர் கைது
கூடங்குளம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக பீடி இலைகளை அதிக விலைக்கு விற்க சட்ட விரோதமாக சிலர் கடத்திச் செல்ல முயன்றனர்.
1 May 2025 12:28 PM IST
3 பேருக்கு கத்திக்குத்து: விமானத்தை கடத்த முயன்றவர் சுட்டுக்கொலை
பெலிஸ் நாட்டில் சிறிய ரக விமானத்தை கடத்த முயற்சி நடைபெற்று இருப்பது விமான பயணிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
18 April 2025 4:36 PM IST
சோமாலியா கடல் பகுதி: கொள்ளையர்களின் கடத்தல் முயற்சியில் இருந்து 17 பணியாளர்கள் மீட்பு
சோமாலியா கடல் பகுதியில் கப்பல்களை கடத்த முயன்ற கடற்கொள்ளையர்களின் சதியை இந்திய கடற்படை வெற்றிகரமாக முறியடித்தது.
17 March 2024 1:25 AM IST
ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 7½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 3 பேர் கைது
ஆந்திராவுக்கு 7½ டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
10 March 2023 1:31 PM IST




