ரமலான்: நோன்பு பாவங்களிலிருந்து காக்கின்ற கேடயமாகும் - ராமதாஸ் வாழ்த்து

ரமலான்: நோன்பு பாவங்களிலிருந்து காக்கின்ற கேடயமாகும் - ராமதாஸ் வாழ்த்து

அமைதி, வளம், முன்னேற்றம், ஒற்றுமை, மகிழ்ச்சி ஆகியவை தழைக்கவும் உழைக்க இந்த புனிதமான நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
31 March 2025 2:38 PM IST
Iftar fasting program on behalf of TVK today: Vijay participate

தவெக சார்பில் இன்று இப்தார் நோன்பு நிகழ்ச்சி: விஜய் பங்கேற்பு

தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., அரங்கத்தில் இன்று இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது
7 March 2025 7:15 AM IST
ரமலான் நோன்பு நாளை தொடக்கம் - தலைமை காஜி அறிவிப்பு

ரமலான் நோன்பு நாளை தொடக்கம் - தலைமை காஜி அறிவிப்பு

ரமலான் நோன்பு நாளை தொடங்கும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாகுத்தீன் அய்யூப் அறிவித்துள்ளார்.
1 March 2025 5:15 AM IST
ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க 7,920 டன் பச்சரிசி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க 7,920 டன் பச்சரிசி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க 7,920 டன் பச்சரிசி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
25 Feb 2025 12:44 PM IST
இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ரமலான் பெருநாள் வாழ்த்துகள் - டி.டி.வி. தினகரன்

இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ரமலான் பெருநாள் வாழ்த்துகள் - டி.டி.வி. தினகரன்

நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளையும், நற்பண்புகளையும் பின்பற்றி வாழ்வில் உயர்ந்திட நாம் அனைவரும் உறுதியேற்போம்.
10 April 2024 10:51 AM IST
ரமலான் நோன்பிருக்கும் இஸ்லாமியர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

ரமலான் நோன்பிருக்கும் இஸ்லாமியர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

இஸ்லாமியர்களுக்கு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாலருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
12 March 2024 11:17 PM IST
ரமலான் நோன்பு திறப்பு: இஸ்லாமியர்களுக்கு அரிசி, நிதிஉதவி அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ரமலான் நோன்பு திறப்பு: இஸ்லாமியர்களுக்கு அரிசி, நிதிஉதவி அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ரமலான் நோன்பு திறப்பையொட்டி இஸ்லாமிய மதத்தினருக்கு அரிசி, துணிமணிகள், நிதிஉதவி அடங்கிய நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
12 March 2024 12:42 PM IST
பிரதமர் மோடி ரமலான் வாழ்த்து

பிரதமர் மோடி ரமலான் வாழ்த்து

புனித ரமலான் மாதம் தொடங்கியதை அடுத்து இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
11 March 2024 9:50 PM IST
ரமலான் நோன்பு: பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ரமலான் நோன்பு: பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

7,040 மெட்ரிக் டன் அரிசி பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
4 March 2024 6:43 PM IST
ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 6,500 மெட்ரிக் டன் அரிசி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு

ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 6,500 மெட்ரிக் டன் அரிசி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு

ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 6,500 மெ.டன் அரிசி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
10 March 2023 11:52 PM IST