ராசிபுரம் மக்கள் நீதிமன்றத்தில்15 மோட்டார் விபத்துகளில் ரூ.61 லட்சத்திற்கு தீர்வு

ராசிபுரம் மக்கள் நீதிமன்றத்தில்15 மோட்டார் விபத்துகளில் ரூ.61 லட்சத்திற்கு தீர்வு

ராசிபுரம்:நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு குணசேகரன் வழிகாட்டுதலின்படி ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்கு...
12 March 2023 12:30 AM IST