காஷ்மீர்: பயங்கரவாதிகள் கடத்திய ராணுவ வீரரின் உடல் குண்டு காயங்களுடன் மீட்பு
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் 2 பேர், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதில் ஒருவர் தப்பி வந்துள்ளார்.
9 Oct 2024 6:58 AM GMTகாஷ்மீர்: பாதுகாப்பு படை வீரர்களை கடத்தி சென்ற பயங்கரவாதிகள்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் 2 பேர், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
9 Oct 2024 1:09 AM GMTபாகிஸ்தானில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 பயங்கரவாதிகள் பலி
துப்பாக்கி சூட்டில் தப்பியோடிய 8 பயங்கரவாதிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
7 Oct 2024 10:26 AM GMTகாஷ்மீரில் என்கவுன்டர்; ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தின் குகல்தார் பகுதியில் பாதுகாப்பு படைக்கும், பதுங்கி இருந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.
5 Oct 2024 5:20 AM GMTஜம்மு-காஷ்மீர்: பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம் மற்றும் குழு தொடர்பு குறித்து கண்டறியப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
14 Sep 2024 5:59 AM GMTநைஜீரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 81 பேர் பலி
நைஜீரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 81 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
4 Sep 2024 4:34 PM GMTஜம்மு காஷ்மீர் என்கவுண்டர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
29 Aug 2024 7:12 AM GMTஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு: சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழப்பு
முக்கிய பகுதிகளில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
19 Aug 2024 1:22 PM GMTபாகிஸ்தானில் பயங்கரவாதிகள் 38 பேர் அதிரடி கைது
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணம் முழுவதும் உள்ள நகரங்களில், இந்த மாதத்தில், 449 உளவு சார்ந்த சோதனைகளை போலீசார் நடத்தி உள்ளனர்.
29 July 2024 12:02 AM GMTகாஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு படையினர் உஷார் நிலை
காஷ்மீரில் சமீப நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன.
28 July 2024 11:09 PM GMTமணிப்பூரில் பயங்கரவாதிகள் அட்டூழியம்: கண்கள், கைகளை கட்டி வாலிபர் கொடூர கொலை
மணிப்பூரில் பாதுகாப்பு படையினருக்கு உளவு பார்த்த சந்தேகத்தில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு ஒன்று வாலிபரை கொடூர கொலை செய்து உள்ளது.
21 July 2024 7:27 AM GMTஜம்மு: பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்; சிறப்பு படை வீரர்கள் 500 பேர் குவிப்பு
ஜம்மு மற்றும் காஷ்மீரில் சமீப நாட்களாக தோடா, கத்துவா மற்றும் ரியாசி பகுதிகளில் குறிப்பிட்ட அளவில் தாக்குதல்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
20 July 2024 8:09 AM GMT