
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல்: கைகட்டி வேடிக்கை பார்க்கும் இந்திய நாட்டிற்கு கடற்படை எதற்கு? - சீமான் காட்டம்
சொந்த நாட்டு மீனவர்களைக் காக்க முடியவில்லை என்றால் நாட்டிற்கு கடற்படை என்ற ஒன்று எதற்கு என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
6 Oct 2025 9:21 PM IST
மீனவர்கள் விவகாரம்: இலங்கை அரசுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - செல்வப்பெருந்தகை
தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கிறது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
4 July 2025 3:04 PM IST
தமிழ்நாட்டு மீனவர்கள் 3 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
18 March 2025 6:59 AM IST
மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
7 Nov 2023 12:53 AM IST
இலங்கை கடற்படையினரின் அத்து மீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - டிடிவி தினகரன்
இலங்கை கடற்படையினரின் அத்து மீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
14 Sept 2023 8:56 PM IST
மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
12 March 2023 1:13 PM IST




