ஜோக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது

ஜோக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது

கடும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் ஜோக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் வெப்பத்தை தணிக்க சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.
13 March 2023 10:00 AM IST