ஆழியாறு அணையில் வெளியே தெரியும் ஆங்கிலேயர் காலத்து பாலம்

ஆழியாறு அணையில் வெளியே தெரியும் ஆங்கிலேயர் காலத்து பாலம்

ஆழியாறு அணையின் நீர்மட்டம் 66 அடியாக குறைந்ததால், அணை பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம், சாலை வெளியே தெரிகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
15 March 2023 12:15 AM IST