கபிஸ்தலம் ஊராட்சி தலைவர் தீக்குளித்து தற்கொலை

கபிஸ்தலம் ஊராட்சி தலைவர் தீக்குளித்து தற்கொலை

கபிஸ்தலம் ஊராட்சி தலைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற அவரது கணவர் படுகாயம் டைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
19 March 2023 1:44 AM IST