திருச்சி: திருவாசி அருகே லாரி மீது ஆம்னி கார் மோதி கோர விபத்து - 6 பேர் உயிரிழப்பு

திருச்சி: திருவாசி அருகே லாரி மீது ஆம்னி கார் மோதி கோர விபத்து - 6 பேர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் திருவாசி அருகே லாரி மீது ஆம்னி கார் மோதியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
19 March 2023 5:43 AM IST