
அடுத்த கோடைகாலம் வரை சென்னைக்கு தடை இல்லாமல் தண்ணீர் விநியோகம் - அமைச்சர் கே.என்.நேரு தகவல்
அடுத்த கோடை காலம் வரை தடை இல்லாமல் சென்னைக்கு தண்ணீர் அளிக்கும் அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
19 March 2025 11:43 AM IST
ரேசன் பொருட்கள்: வீடுகளுக்கே சென்று விநியோகிக்க நடவடிக்கை
ரேசன் பொருட்களை வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யும் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
19 March 2025 11:17 AM IST
திடக்கழிவில் இருந்து உரம்: விவசாயிகளுக்கு விலைஇன்றி வழங்கப்படுமா..? அமைச்சர் கே.என்.நேரு பதில்
பல்வேறு நகரங்களில் குப்பை மேலாண்மை பெரிய பிரச்சனையாக உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
19 March 2025 10:58 AM IST
சட்டசபையில் செங்கோட்டையன் பேச வாய்ப்பு கேட்ட எடப்பாடி பழனிசாமி
செங்கோட்டையனை பேச அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு கேட்டார்.
18 March 2025 2:08 PM IST
"தெர்மாகோல் தெர்மாகோல் என்று இப்படி ஓட்டுகிறீர்களே.." - சட்டசபையில் செல்லூர் ராஜு பேச்சு
தண்ணீரில் தெர்மாகோல் விடுவது போல், விமான நிலையம் அமைப்பது ஈசி இல்லை என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.
18 March 2025 1:14 PM IST
பட்ஜெட்டை பாராட்டிய ப.சிதம்பரம்... நன்றி தெரிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் 2025 - 2026 குறித்து ப.சிதம்பரம் பாராட்டியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
16 March 2025 2:03 PM IST
பல்வேறு முத்தான திட்டங்களுடன் வேளாண் பட்ஜெட்: வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
15 March 2025 1:43 PM IST
செங்கோட்டையன் ஏன் எங்களை தவிர்க்கிறார்..? - எடப்பாடி பழனிசாமி பதில்
தி.மு.க.வை தவிர எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி இல்லை என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
15 March 2025 12:46 PM IST
அவியல், கூட்டுப்போல் வேளாண்மை பட்ஜெட்: எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
விவசாயிகளை ஏமாற்றுவதில் தி.மு.க.வினர் வல்லவர்கள் என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
15 March 2025 12:11 PM IST
வரும் நிதியாண்டில் வேளாண் துறைக்கு மொத்தம் ரூ.45,661 கோடி நிதி ஒதுக்கீடு
2025-26-ல், ரூ. 1,427 கோடி தள்ளுபடி செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
15 March 2025 11:41 AM IST
உழவர் சந்தையில் இருந்து ஆன்லைன் டெலிவரி.. பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு
17,000 விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
15 March 2025 11:16 AM IST
ஊரக பகுதிகளில் காளான் உற்பத்தி நிலையம் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
4 ஆண்டுகளில் 147 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.1,452 கோடி ஊக்க தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
15 March 2025 11:02 AM IST