
திருப்பத்தூரில் இருந்து பெங்களூருவுக்கு செம்மரக்கட்டைகள் கடத்த முயற்சி - இரவில் நடந்த பரபரப்பு சம்பவம்
செம்மரக்கட்டைகளை கடத்த முயற்சியில் ஈடுபட்ட 3 பேரும் வனத்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினர்.
18 Sept 2025 8:49 AM IST
செம்மரக்கட்டைகள் கடத்தல் - 25 தமிழர்கள் கைது
ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
16 July 2023 12:41 PM IST
ஆந்திரா: திருப்பதி அருகே செம்மரக்கட்டைகள் கடத்தல் - 4 தமிழர்கள் உட்பட 9 பேர் கைது
பாக்கராபேட்டை அருகே உள்ள வனப்பகுதியில் செம்மரக்கட்டைகள் கடத்தியதாக 4 தமிழர்கள் உட்பட 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
24 Jun 2023 4:34 PM IST
ஆந்திராவில் இருந்து சொகுசு காரில் ரூ.40 லட்சம் செம்மரக்கட்டைகள் கடத்தல் - மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்
ஆந்திராவில் இருந்து பொதட்டூர்பேட்டை வழியாக சொகுசு காரில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் கடத்தப்பட்டது. போலீசாரை கண்டதும் மர்ம நபர்கள் தப்பி ஓடினர்.
22 March 2023 2:37 PM IST
ஆந்திராவில் இருந்து சொகுசு காரில் ரூ.40 லட்சம் செம்மரக்கட்டைகள் கடத்தல்
ஆந்திராவில் இருந்து பொதட்டூர்பேட்டை வழியாக சொகுசு காரில் ரூ.40 லட்சம் செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த மர்மநபர்கள், போலீசாரை கண்டதும் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்..
22 March 2023 3:10 AM IST




