இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க நம்மாழ்வார் விருதுடன் ரூ.5 லட்சம் பரிசு; வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க நம்மாழ்வார் விருதுடன் ரூ.5 லட்சம் பரிசு; வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் நம்மாழ்வார் விருதுடன் ரூ.5 லட்சம், விவசாயிக்கு பரிசாக வழங்கப்படும் என்று தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
22 March 2023 5:55 AM IST