
ரீ-ரிலீஸாகும் அஜித்தின் “அமர்க்களம்”
அஜித், ஷாலினி நடிப்பில் உருவான ‘அமர்க்களம்’ திரைப்படம் விரைவில் ரீ-ரிலீஸாக உள்ளதாக இயக்குநர் சரண் அறிவித்துள்ளார்.
20 Nov 2025 3:18 PM IST
’என்னைப் போன்றவருடன் வாழ்வது எளிதான விஷயமல்ல’ - நடிகர் அஜித்
நடிகர் அஜித் கடைசியாக குட் பேட் அக்லி படத்தில் நடித்திருந்தார்.
1 Nov 2025 9:30 AM IST
திரைத்துறையில் 33 ஆண்டுகள் நிறைவு: அஜித்திற்கு மனைவி ஷாலினி வாழ்த்து
திரைத்துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமாருக்கு அவரது மனைவி ஷாலினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
5 Aug 2025 8:14 AM IST
'அஜித் விருது பெற்றது பெருமையாக உள்ளது' - நடிகை ஷாலினி பேட்டி
ராஷ்டிரபதி பவனில் அஜித் விருது பெற்றதை பார்த்த போது மகிழ்ச்சியாக இருந்தது என நடிகை ஷாலினி தெரிவித்துள்ளார்.
30 April 2025 1:55 PM IST
எனக்காக என் மனைவி பல தியாகங்களை செய்துள்ளார் - அஜித் குமார்
எனக்கு கிடைக்கும் எந்த அங்கீகாரமும் எனது மனைவிக்கே சேரும் என அஜித் தெரிவித்தார்.
30 April 2025 8:19 AM IST
25வது திருமண நாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி: வைரலாகும் வீடியோ
தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜோடி அஜித்-ஷாலினி.
25 April 2025 8:16 AM IST
மாதவன், ஷாலினி இல்லை... 'அலைபாயுதே'படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?
மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், ஷாலினி நடிப்பில் வெளிவந்த படம் 'அலைபாயுதே'
27 Jan 2025 9:53 AM IST
கார் ரேஸிங்கிற்காக துபாய் புறப்பட்ட நடிகர் அஜித்!
கார் ரேஸிங்கிற்காக துபாய் புறப்பட்ட நடிகர் அஜித்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
6 Jan 2025 6:03 PM IST
அஜித் மகள் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வைரல்
அஜித் மகள் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
4 Jan 2025 2:20 PM IST
24 வருடங்களுக்கு பிறகு ஆர்.மாதவனுடன் ஷாலினி - 'அலைபாயுதே 2' வருமா?
ஷாலினி மற்றும் ஆர்.மாதவன் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான 'அலைபாயுதே' படத்தில் நடித்திருந்தனர்.
28 Oct 2024 7:57 AM IST
இணையத்தில் வைரலாகும் ஷாலினி பகிர்ந்த வீடியோ
ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
7 Oct 2024 9:41 AM IST
மருத்துவமனையில் ஷாலினி - மனைவியை பார்க்க அஜர்பைஜானில் இருந்து வந்த அஜித்
ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
3 July 2024 3:55 PM IST




