கேரை மீன் சீசன் தொடங்கியது

கேரை மீன் சீசன் தொடங்கியது

குளச்சலில் கேரை மீன்கள் சீசன் தொடங்கியது. அதே சமயத்தில் குறைவான மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் கவலையில் உள்ளனர்.
24 March 2023 2:17 AM IST