
தமிழகத்தில் 24 ரெயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணி; விரைவில் முடிவடையும் என தகவல்
அடுத்த மாதம் இந்த ரெயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
17 Aug 2025 12:56 PM IST
மறுசீரமைப்பு பணிகள் காரணமாக எழும்பூர் வடக்கு பஸ் நிலையம் இன்று முதல் மாற்றம்
எழும்பூர் வடக்கு பஸ் நிலையம் வழியாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் செல்லும் மாநகர பஸ்கள் அனைத்தும், இன்று முதல் எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் முன்பு நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்லும் என மாநகர போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
24 Dec 2023 4:15 AM IST
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி தொடக்கம் - ரெயில்வே அதிகாரிகள் தகவல்
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
22 Oct 2023 5:14 PM IST
வாக்குச்சாவடி மறுசீரமைப்பு பணி தொடர்பாக ஆலோசனைக்கூட்டம்
காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு பணி தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
5 Sept 2023 9:30 PM IST
ஓட்டப்பிடாரம் அருகே எப்போதும்வென்றான் நீர்த்தேக்கத்தில் மறுசீரமைப்பு பணி
ஓட்டப்பிடாரம் அருகே எப்போதும்வென்றான் நீர்த்தேக்கத்தில் மறுசீரமைப்பு பணி தொடங்கியது.
27 Jun 2023 12:15 AM IST
ரூ.347 கோடியில் நடந்து வரும் மதுரை ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் தீவிரம்
மதுரை ரெயில் நிலையத்தில் விமான நிலையத்துக்கு இணையான தரத்தில் ரூ.347 கோடியில் நடந்து வரும் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.
18 May 2023 1:49 AM IST
மறுசீரமைப்பு பணிகளுக்காக மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலைய வாகன நிறுத்தும் பகுதி மூடல்
மறுசீரமைப்பு பணிகளுக்காக மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலைய வாகன நிறுத்தும் பகுதி தற்காலிகமாக மூடப்படுகிறது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
24 March 2023 12:10 PM IST




