
என்.எல்.சி நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் - ராமதாஸ்
பாதிக்கப்பட்ட மக்களைத் திரட்டி பாட்டாளி சொந்தங்களோடு களம் இறங்கத் தயங்காது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
4 July 2025 11:37 AM IST
என்.எல்.சி. முற்றுகை போராட்டம்: அன்புமணி ராமதாஸ் மீதான வழக்கு ரத்து
தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அன்புமணி ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
23 April 2025 3:03 PM IST
என்.எல்.சி விவகாரம்: துரோக வரலாற்றில் கூடாரமே திமுக தான்- பாமக பாய்ச்சல்
என்.எல்.சி. விவகாரத்தில் தி.மு.க.வின் தோல்வியை மறைக்க அன்புமணி ராமதாஸ் மீது பழி போட முயற்சிப்பதா? என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு ஜி.கே.மணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
8 Aug 2023 7:54 PM IST
என்.எல்.சி. விரிவாக்கத்திற்காக மீண்டும், மீண்டும் விளைநிலங்களைப் பறிப்பதா? மக்கள் புரட்சி வெடிக்கும் - அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
மண்ணை நாசமாக்கும் பெரு நிறுவனங்களுக்கு துணை போகாதீர்கள் என்று தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
5 Aug 2023 5:04 PM IST
அன்புமணியை சூழ்ந்த போலீஸ்...! போர்க்களமாக மாறிய நெய்வேலி போலீஸ் வாகனத்தை நொறுக்கிய பாமகவினர் - பரபரப்பு காட்சி
பாமக போராட்டம்: காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.
28 July 2023 2:30 PM IST
என்.எல்.சி விவகாரம்: மாநிலங்களவையில் அதிமுக நோட்டீஸ்
என்.எல்.சி விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி மாநிலங்களவையில் அதிமுக நோட்டீஸ் அளித்துள்ளது.
28 July 2023 10:59 AM IST
என்.எல்.சி விவகாரம்: அனைத்து கட்சிகளும் பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும் - அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
என்.எல்.சி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும் என்று சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
24 March 2023 1:45 PM IST




