
கட்டுக் கதைகளை சுமத்துவது பாகிஸ்தானின் தந்திரம் - இந்திய வெளியுறவத்துறை அமைச்சகம் கண்டனம்
இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது இந்திய ஆதரவுக்குழுதான் என பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.
12 Nov 2025 12:35 PM IST
மத்திய மந்திரி மீதான பாதுகாப்பு அத்துமீறல் - இந்தியா கடும் கண்டனம்
ஜனநாயகத்தின் சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம் என்று இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
6 March 2025 5:04 PM IST
லெபனானில் இருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு உத்தரவு
லெபனானில் உள்ள இந்தியர்கள் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
1 Aug 2024 5:56 PM IST
ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்... லெபனான் செல்ல இந்தியர்களுக்கு கட்டுப்பாடு
எச்சரிக்கையாக செயல்படுங்கள் என்று லெபனானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
29 July 2024 3:41 PM IST
இஸ்ரேல்- ஈரான் இடையே போர் பதற்றம்: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
14 April 2024 8:50 AM IST
தீவிரவாதிகளுக்கு எதிராக கனடா நடவடிக்கை எடுக்கும் என இந்தியா நம்புகிறது - வெளியுறவுத்துறை
வணிகக் கப்பல்கள் சுதந்திரமாக இயக்கப்பட வேண்டும் என்பதற்கு இந்தியா எப்போதும் ஆதரவு அளித்து வருகிறது.
21 Dec 2023 8:39 PM IST




