முன்னாள் எம்.பியும் நடிகருமான இன்னசென்ட் மரணம்; பிரதமர் மோடி இரங்கல் : நாளை உடல் அடக்கம்

முன்னாள் எம்.பியும் நடிகருமான இன்னசென்ட் மரணம்; பிரதமர் மோடி இரங்கல் : நாளை உடல் அடக்கம்

நடிகர் இன்னசென்டின் மரணத்திற்கு கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான், முதல்வர் பினராயி விஜயன், நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
27 March 2023 5:04 PM IST