
கலாஷேத்ரா பாலியல் புகார் வழக்கு: குற்றப்பத்திரிகையை தயார் செய்தது அடையாறு மகளிர் போலீசார்..!
கலாஷேத்ரா பாலியல் புகார் வழக்கு தொடர்பாக அடையாறு மகளிர் போலீசார் குற்றப்பத்திரிகை தயார் செய்துள்ளது.
14 July 2023 10:31 AM IST
நல்ல குடும்பத்துல பிறந்த எங்களுக்கு எவ்ளோ எரியும் ஆண்ட்டி...! குட்டி பத்மினிக்கு நடிகை அபிராமி பதில்
எந்த ஒரு பாலியல் தொல்லை நடந்தாலும் அதைப்பற்றி அப்போதே பேச வேண்டும். இதேபோல் ஒருவர் ஏற்கனவே செய்திருக்கிறார் என கூறியிருந்தார்.
13 April 2023 12:46 PM IST
கலாஷேத்ரா மாணவிகள், ஆசிரியர்களிடம் மாநில மனித உரிமைகள் ஆணையம் இன்று விசாரணை
கலாஷேத்ரா மாணவிகள், ஆசிரியர்களிடம் மாநில மனித உரிமைகள் ஆணையம் இன்று விசாரணை நடத்துகிறது.
12 April 2023 7:55 AM IST
கலாஷேத்ரா விவகாரம்: மாணவர்களிடம் அடுத்த வாரம் விசாரணை நடத்த மாநில மனித உரிமைகள் ஆணையம் திட்டம்
கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக மாணவர்களிடம் அடுத்த வாரம் விசாரணை நடத்த மாநில மனித உரிமைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
11 April 2023 2:25 PM IST
கலாஷேத்ரா விவகாரம்: மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
கலாஷேத்ரா விவகாரத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது.
10 April 2023 6:26 PM IST
சில ஆசிரியைகளால் மாணவிகள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள்...! நடிகை அபிராமி பரபரப்பு பேட்டி
சில ஆசிரியைகளால் இந்த விவகாரத்தில் மாணவிகள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள் என நடிகை அபிராமி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
6 April 2023 5:00 PM IST
"ஹரிபத்மன் மிகவும் சிறந்த ஆசிரியர்" - கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக, நடிகை அபிராமி பேட்டி
கலாஷேத்ரா கல்லூரியின் முன்னாள் மாணவி நான் என நடிகை அபிராமி கூறினார்.
6 April 2023 2:46 PM IST
கலாஷேத்ரா விவகாரத்தில் திடீர் திருப்பம்... விசாரணைக் குழு வழக்கறிஞர் திடீர் விலகல்...
கலாஷேத்ரா நிறுவனத்தின் உட்புகார் விசாரணைக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து வழக்கறிஞர் அஜிதா விலகியுள்ளார்.
4 April 2023 8:10 PM IST
வீட்டில் தனியாக இருக்கிறேன் வருகிறாயா....? பேராசிரியர் ஹரிபத்மன் காதல் லீலை...!
முன்னாள் மாணவியின் தோழிகள் 5 பேரிடம் கேரளாவில் நடத்தப்பட்ட விசாரணையும், அவர்கள் அளித்துள்ள பரபரப்பு சாட்சியங்களுமே ஹரி பத்மனை வசமாக சிக்க வைத்துள்ளது.
4 April 2023 4:31 PM IST
கலாஷேத்ரா விவகாரம்: பேராசிரியர்கள் டிஸ்மிஸ் செய்ததை எழுத்துப்பூர்வமாக தரவேண்டும்- மாணவிகள் திட்டவட்டம்
பேராசிரியர்கள் 4 பேரை டிஸ்மிஸ் செய்ததை எழுத்துப்பூர்வமாக அளித்தால் மட்டுமே கல்லூரிக்கு திரும்புவோம் என மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
3 April 2023 5:26 PM IST
கலாஷேத்ரா விவகாரம்: தமிழக அரசிடம் விரைவில் அறிக்கை அளிக்கப்படும் - மகளிர் ஆணைய தலைவர் பேட்டி
கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் விரைவில் அறிக்கை அளிக்கப்படும் என்று மகளிர் ஆணைய தலைவர் கூறினார்.
3 April 2023 12:59 PM IST
பாலியல் புகார் - மாநில மகளிர் ஆணையத்தில் கலாஷேத்ரா இயக்குநர் ஆஜர்
பாலியல் தொல்லை புகாரில் கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மனை போலிசார் இன்று செய்தனர்.
3 April 2023 10:22 AM IST




